நம் சந்ததிக்கு வாழத்தகுந்த பூமியை விட்டு செல்வதே நம் தலையாய கொள்கை
இதில் அனைவரும் பங்கேற்க உருவாக்கப்பட்ட திட்டம்
மாதம் ஒரு
மரம் வளர்ப்போம்
நீங்கள் அளிக்கும் ஓவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு மரம் வைத்து வளர்க்கப்படும்.
ஓர் அறிமுகம்
திருப்பூரின் சுற்றுச்சுழல் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக
2004 ஆம் ஆண்டு உருவான தொண்டு நிறுவனம் வெற்றி அமைப்பு.
2004 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்டத்தில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
2005 ஆம் ஆண்டு தடுப்பு அணை அமைக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அளவில் மரங்கள் நடப்பட்டது.
2008 ஆம் ஆண்டு இடுவம்பாளையம் அரசு பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டி தரப்பட்டது.
2013 ஆம் ஆண்டு ஆண்டிபாளையம் குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக அவர் மறைந்த நாளில் மரங்கள் நட்டு வளர்க்கும் திட்டம் "வனத்துக்குள் திருப்பூர்" என்ற பெயரில் வெற்றி அமைப்பால் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் 2015 முதல் 2024 வரையில் 18 லட்சம் மரங்களை திருப்பூர் மாவட்டத்தில் நட்டு பராமரித்து வருகின்றனர்.
கொடையுள்ளம் கொண்ட தொழிலதிபர்கள், அக்கறை கொண்ட 35 அமைப்புகள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தன்னார்வலர்களின் உழைப்பால் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று.
2004 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்டத்தில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
2005 ஆம் தடுப்பு அணை அமைக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அளவில் மரங்கள் நடப்பட்டது.
2008 ஆம் ஆண்டு இடுவம்பாளையம் அரசு பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டி தரப்பட்டது.
2013 ஆம் ஆண்டு ஆண்டிபாளையம் குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக அவர் மறைந்த நாளில் மரங்கள் நட்டு வளர்க்கும் திட்டம் "வனத்துக்குள் திருப்பூர்" என்ற பெயரில் வெற்றி அமைப்பால் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் 2015 முதல் 2021 வரையில்
11 லட்சத்து
70 ஆயிரம் மரங்களை திருப்பூர் மாவட்டத்தில் நட்டு பராமரித்து வருகின்றனர்.
கொடையுள்ளம் கொண்ட தொழிலதிபர்கள், அக்கறை கொண்ட 35 அமைப்புகள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தன்னார்வலர்களின் உழைப்பால் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து
இழந்த இயற்கையை
மீட்டெடுப்போம்